இரவில் திடீரென Police Station வந்த CM MK Stalin | Oneindia Tamil

2021-09-30 19,783

நேரடியாகவே காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்தி உள்ளார்.. சேலம், தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் முதல்வர்.. இதற்காக தொப்பூர் வழியாக தருமபுரி சென்று கொண்டிருந்தார்.. அப்போது, அதியமான்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் திடீரென நுழைந்தார்.. முதல்வர் உள்ளே வந்ததுமே அங்கிருந்த போலீசார் வெலவெலத்து போனார்கள்..

CM MK Stalin suddenly visit Adhiyamankottai police station in Dharmapuri district

#MKStalin
#PoliceStation
#Dharmapuri